PUBLISHED ON : நவ 27, 2025 11:16 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஏலியன்ஸ்... வால் நட்சத்திரம்
'3 I/அட்லஸ்' என்பது சூரிய குடும்பத்துக்கு வெளியே வேற்று கிரகத்தில் இருந்து வருகிறது. இதை குறிப்பிடும் விதமாக இதற்கு 'மூன்றாவது இன்டர்செல்லர்(3ஐ)' என பெயரிடப்பட்டது. 2025 ஜூலை 1ல் 'அட்லஸ்' 'என்ற வானியல் கண்காணிப்பு அமைப்பு முதன்
முதலில் இதை கண்டுபிடித்தது. இதையடுத்து உலக விஞ்ஞானிகள் இதை ஆய்வு செய்து வந்தனர். இந்நிலையில் '3I/அட்லஸ்' என்பது வால் நட்சத்திரம் தான் என அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர்.
பல்வேறு விண்கலங்கள் இதை படம் பிடித்ததை, ஆய்வு செய்த நாசா இத்தகவலை அறிவித்துள்ளது.

