sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 17, 2026 ,மாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

அறிவியல் ஆயிரம்

/

அறிவியல் ஆயிரம்

/

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்


PUBLISHED ON : பிப் 16, 2026 11:09 PM

Google News

PUBLISHED ON : பிப் 16, 2026 11:09 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பனிப்பாறையை பாதுகாக்க சுவர்


அண்டார்டிகாவின் முக்கிய பனிப்பாறை 'துவைட்ஸ்'. இதன் பரப்பளவு 1.92 லட்சம் சதுர கி.மீ. அகலம் 120 கி.மீ. இது 'டூம்ஸ்டே' (உலகம் முடிவின் பனிப்பாறை) என அழைக்கப்படுகிறது. ஏனெனில் இப்பனிப்பாறை உடைந்து உருகினால், உலகின் கடல் மட்டம் 2.13 அடி உயரும் ஆபத்து உள்ளது. இந்த பனிப்பாறை 6500 அடி தடிமன் கொண்டது. இந்நிலையில் இதை பாதுகாக்க உலக விஞ்ஞானிகள் ரூ. 8000 கோடி மதிப்பீட்டில் திட்டம் தயாரித்துள்ளனர். இப்பனிப்பாறையை சுற்றி, 492 அடி உயரத்தில் 80 கி.மீ., நீளத்தில் சுவர் அமைப்பதே இத்திட்டம்.






      Dinamalar
      Follow us