sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 22, 2026 ,மாசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

அறிவியல் ஆயிரம்

/

அறிவியல் ஆயிரம்

/

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்


PUBLISHED ON : பிப் 20, 2026 11:58 PM

Google News

PUBLISHED ON : பிப் 20, 2026 11:58 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மன அழுத்தம் போக்கும் மருந்து


பொதுவாக தினமும் உடற்பயிற்சியில் ஈடுபடுவது உடல்நலனுக்கு சிறந்தது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் தியானம், உளவியல் ஆலோசனை மேற்கொள்வதால் கிடைக்கும் பலனை விட ஓட்டம், நீச்சல், நடனம் உள்ளிட்ட உடற்பயிற்சிகள் மன அழுத்தம், பதட்டம் உள்ளிட்ட பிரச்னையை தீர்ப்பதற்கு உதவுகிறது என பிரிட்டன் ஆய்வு தெரிவித்துள்ளது. 10 முதல் 90 வயதுக்குட்பட்ட 10 ஆயிரம் பேரிடம் நடத்திய ஆய்வில் இது கண்டறியப்பட்டது. உலகில் நான்கில் ஒருவர் மன அழுத்த பிரச்னையால் பாதிக்கப் பட்டுள்ளனர். இதில் இளைஞர்கள், பெண்கள் அதிகம்.






      Dinamalar
      Follow us