sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 03, 2026 ,மாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

அறிவியல் ஆயிரம்

/

அறிவியல் ஆயிரம்

/

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்


PUBLISHED ON : மார் 01, 2026 11:50 PM

Google News

PUBLISHED ON : மார் 01, 2026 11:50 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நிலச்சரிவுக்கு காரணம்

நிலச்சரிவு என்பது இயற்கை, மனித நடவடிக்கை காரணமாக மலைப்பகுதிகளில் இருந்து மண், பாறை பகுதிகள் வேகமாக கீழ்நோக்கி சரிவதை குறிக்கிறது. இது புயல், காற்று, வெள்ளம், எரிமலை, பூகம்பத்தின் விளைவாக ஏற்படுகிறது. அப்போது வழியில் இருக்கும் மரங்கள், பொருட்கள், மனிதர்கள் என அனைத்தையும் அடித்துச் சென்று மூடி மறைக்கிறது. நிலச்சரிவு ஏற்படும் இடத்தை முன்கூட்டியே அறிந்து எச்சரிக்கை விடுக்கும் தொழில்நுட்பம் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்டசில நாடுகளில் உள்ளது. இந்தியாவில் இதற்கான ஆராய்ச்சியில் இந்திய புவியியல் ஆய்வு மையம் ஈடுபட்டுள்ளது.






      Dinamalar
      Follow us