sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 13, 2026 ,மாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

அறிவியல் ஆயிரம்

/

அறிவியல் ஆயிரம்

/

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்


PUBLISHED ON : மார் 13, 2026 12:02 AM

Google News

PUBLISHED ON : மார் 13, 2026 12:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'மெட்ராஸ் ஐ' ஏற்படுவது எப்படி



'மெட்ராஸ் ஐ' எனும் கண் நோய் பரவுகிறது. இது பெரும்பாலும் 'அடினோ' வைரஸ், சில நேரம் பாக்டீரியா, அலர்ஜியால் ஏற்படுகிறது. வெப்பம், ஈரப்பதத்தில் வேகமாக பரவும். 1918ல் சென்னையில் புதுவித கண்நோய் பரவியது. மருத்துவர்கள் ஆராய்ந்து அதற்கு காரணமாக இருப்பது 'அடினோ' வைரஸ் என கண்டுபிடித்தனர். சென்னையில் கண்டுபிடிக்கப்பட்டதால் 'மெட்ராஸ் ஐ' என பெயரிடப்பட்டது. 'பிங் ஐ' எனவும் அழைக்கப் படுகிறது. 1969 வரை சென்னை,

மெட்ராஸ் என இருந்தது. கண் சிவப்பது, எரிச்சல், நீர் வடிதல் உள்ளிட்டவை இதன் அறிகுறி.






      Dinamalar
      Follow us