உள்ளடக்கத்திற்கு செல்ல

உலகில் மூன்றில் ஒரு பங்கு மக்கள்தொகை 2100ம் ஆண்டுக்குள் முன்பை விட அதிக வெப்ப அலை வறட்சியை சந்திக்க நேரிடும் என ஜெர்மனி, சீன விஞ்ஞானிகள் ஆய்வு எச்சரித்துள்ளது. 2100க்குள் உலக வெப்பநிலை 2.7 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும்.
PUBLISHED ON : ஏப் 29, 2026 12:00 AM

அ நிறம் | அளவு
அதிகரிக்கும் வெப்ப அலை
உலகில் மூன்றில் ஒரு பங்கு மக்கள்தொகை 2100ம் ஆண்டுக்குள் முன்பை விட அதிக வெப்ப அலை வறட்சியை சந்திக்க நேரிடும் என ஜெர்மனி, சீன விஞ்ஞானிகள் ஆய்வு எச்சரித்துள்ளது. 2100க்குள் உலக வெப்பநிலை 2.7 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும்.
அதிக வெப்ப அலை, வறட்சியை இன்றைய சூழலுடன் ஒப்பிடும்போது, 2090ல் ஐந்து மடங்கு அதிகமாக ஏற்படும். மேலும் இது அடிக்கடி ஏற்படும் நிகழ்வாகவும் மாறும். இதனால் வெப்ப அலையால் ஏற்படும் உயிரிழப்பு, காட்டுத்தீ உணவு உற்பத்தியில் பற்றாக்குறை, பொருளாதாரத்தில் நிலையற்ற தன்மை உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும்.