/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : அதிகரிக்கும் வெப்பநிலை
/
அறிவியல் ஆயிரம் : அதிகரிக்கும் வெப்பநிலை
PUBLISHED ON : ஆக 30, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியல் ஆயிரம்
அதிகரிக்கும் வெப்பநிலை
பூமியின் சராசரி வெப்பநிலை 2100ம் ஆண்டுக்குள் 2.3 டிகிரி முதல் 4.5 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என பருவநிலை மாற்றத்துக்கான ஐ.நா., அமைப்பு (ஐ.பி.சி.சி.,) ஏற்கனவே மதிப்பிட்டிருந்தது. இந்நிலையில் பூமியின் சராசரி வெப்பநிலை 7 முதல் 14 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என நெதர்லாந்தின் அல்ட்ரெக்ட் பல்கலை ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது. பசிபிக் பெருங்கடலின் மண், பாறை மாதிரிகளை ஆய்வு செய்தனர். இதனடிப்படையில் பூமியின் வளிமண்டலத்தில் கார்பன்-டை-ஆக்சைடு வாயு அதிகரிப்பதே இதற்கு காரணம் என ஆய்வில் கண்டறிந்தனர்.