/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : மலை போல குவியும் பிளாஸ்டிக்
/
அறிவியல் ஆயிரம் : மலை போல குவியும் பிளாஸ்டிக்
PUBLISHED ON : செப் 08, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியல் ஆயிரம்
மலை போல குவியும் பிளாஸ்டிக்
உலகளவில் பிளாஸ்டிக் பயன்பாடு ஆண்டுதோறும் அதிகரிக்கிறது. இந்தாண்டு பிளாஸ்டிக் குப்பைகளின் எடை 22 ஆயிரம் கோடி கிலோவாக உயர்ந்துள்ளது. இது அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள 650 'ஸ்டேட் எம்பயர்' கட்டடத்தின் எடைக்கு சமம். மறுசுழற்சி உள்ளிட்ட பிளாஸ்டிக் மேலாண்மையை கடைபிடிக்காததால், மொத்த பிளாஸ்டிக் குப்பையில் 7000 கோடி கிலோ, நீர், நிலம் உள்ளிட்ட இயற்கையுடன் கலந்துள்ளன. ஒவ்வொருவரும் 28 கிலோ பிளாஸ்டிக் குப்பையை உருவாக்குகின்றனர். இது 2021 உடன் ஒப்பிடுகையில் 7% அதிகம் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.