தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/அறிவியல் ஆயிரம்/ அறிவியல் ஆயிரம் : விண்கல் உருவாக்கிய ஏரி

அறிவியல் ஆயிரம் : விண்கல் உருவாக்கிய ஏரி

அறிவியல் ஆயிரம் : விண்கல் உருவாக்கிய ஏரி


PUBLISHED ON : ஆக 03, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 03, 2024 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அறிவியல் ஆயிரம்

விண்கல் உருவாக்கிய ஏரி

மஹாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில் லோனார் ஏரி உள்ளது. இது சராசரி கடல்நீர்மட்டத்தில் இருந்து 1570 அடி உயரத்தில் உள்ளது. இது விண்கல் விழுந்ததால் உருவானது. ஏற்கனவே 52 ஆயிரம் ஆண்டுக்கு முன் உருவானது என கணித்தனர். தற்போது 5 லட்சம் ஆண்டுக்கு முந்தையது என கண்டுபிடித்தனர். இதன் நீளம் 6 ஆயிரம் அடி. பரப்பளவு 1.13 சதுர கி.மீ. சராசரி ஆழம் 449 அடி. அதிகபட்ச ஆழம் 490 அடி. ஏரியின் நீர் உப்பு, கார தன்மை கொண்டது. இந்த ஏரியின் மண், நிலவு பாறையில் உள்ள தாதுப்பொருட்களை போல உள்ளது என 2019 ஆய்வில் மும்பை ஐ.ஐ.டி., கண்டுபிடித்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us