உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஆக 14, 2026 12:28 AM

அ நிறம் | அளவு
கண்டது சொன்னால் கொண்டிடும் பகை.
பொருள்: நாம் நேரில் பார்த்த உண்மையை அப்படியே யாரிடமாவது சொன்னால், அதனால் நமக்கு பகை தான் உருவாகும்.
