உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஆக 13, 2026 01:05 AM

அ நிறம் | அளவு
எறும்பு ஊரக் கல்லும் தேயும்.
பொருள்: தொடர்ந்து ஊர்ந்து செல்லும் எறும்புகளால், கல் கூட காலப்போக்கில் தேய்ந்து விடும். அதேபோல், தொடர் முயற்சி மனிதனுக்கு வெற்றியை தேடித் தரும்.
