/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : இந்திய ராக்கெட்டின் பரிணாமம்
/
அறிவியல் ஆயிரம் : இந்திய ராக்கெட்டின் பரிணாமம்
PUBLISHED ON : ஆக 19, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியல் ஆயிரம்
இந்திய ராக்கெட்டின் பரிணாமம்
இஸ்ரோ 1969 ஆக. 15ல் தொடங்கப்பட்டது. 1975ல் இந்தியாவின் முதல் செயற்கைக்கோளை (ஆர்யபட்டா), ரஷ்ய ராக்கெட்டில் ஏவப்பட்டது. பின் 1980ல் நாட்டின் முதல் (எஸ்.எல்.வி., 3- இ2) ராக்கெட் அறிமுகமானது. பின் ஏ.எஸ்.எல்.வி,. ராக்கெட் தயாரானது. அடுத்து வந்த பி.எஸ்.எல்.வி., வெற்றிகரமானதாக அமைந்தது. இதுவரை ஏவப்பட்ட 60 பி.எஸ்.எல்.வி., ராக்கெட்டில் 57 வெற்றியடைந்தது. அடுத்து அதிக எடை செயற்கைக்கோளை அனுப்ப ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் உருவாக்கப்பட்டது. தற்போது குறைந்த எடை செயற்கைக்கோளை ஏவ எஸ்.எஸ்.எல்.வி., ராக்கெட் தயாரிக்கப்பட்டுள்ளது.

