தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/அறிவியல் ஆயிரம்/ அறிவியல் ஆயிரம் : வேகமான ரீசார்ஜ்

அறிவியல் ஆயிரம் : வேகமான ரீசார்ஜ்

அறிவியல் ஆயிரம் : வேகமான ரீசார்ஜ்


PUBLISHED ON : ஆக 21, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 21, 2024 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அறிவியல் ஆயிரம்

வேகமான ரீசார்ஜ்

முக்கியமான நேரத்தில் அலைபேசி பேட்டரியில் சார்ஜ் முடிந்துவிட்டால் ஏமாற்றமாக இருக்கும். ஏனெனில் மீண்டும் ரீசார்ஜ் செய்ய பல நிமிடங்கள் ஆகும். இந்நிலையில் வெறும் 4 நிமிடம் 30 விநாடியில் 100 சதவீதம் ரீசார்ஜ் ஆகும் அலைபேசி சார்ஜரை சீனாவின் 'ரியல்மி' நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இது வழக்கமான ஐபோன் ரீசார்ஜ் ஆகும் நேரத்தை விட 16 மடங்கு அதிகம். ரீசார்ஜ் தொடங்கிய 1 நிமிடத்தில் 26 சதவீதம், 2 நிமிடத்தில் அலைபேசியில் பாதி சார்ஜ் ஏறிவிடுகிறது. இது யு.எஸ்.பி., 'சி' வகையை சேர்ந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us