/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : முதல் உயிரினம்
/
அறிவியல் ஆயிரம் : முதல் உயிரினம்
PUBLISHED ON : செப் 02, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியல் ஆயிரம்
முதல் உயிரினம்
வைரஸ் கிருமிகள்தான் உலகில் தோன்றிய முதல் உயிரினம். இதை 1892ல் முதன்முதலில் கண்டுபிடித்துப் பெயர் சூட்டியவர் டிமிட்ரி ஐவனாஸ்கி. 350 கோடி ஆண்டுகளாகப் பூமியில் வாழ்ந்து வரும் வைரஸ்களை மனித குலம் கண்டறிந்து 130 ஆண்டுகளாகின்றன. வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட போது அவை உயிரற்றவை என்றே கருதப்பட்டது. ஆனால் தற்போது இவை உயிரினங்களாக நிரூபிக்கப்பட்டு விட்டன. வைரஸ்களை அவற்றின் உயிரி மூலக்கூறு அடிப்படையில் ஆர்.என்.ஏ., டி.என்.ஏ., வைரஸ் என பிரிக்கலாம். இவற்றில் பல உட்பிரிவுகளும் உண்டு.