/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : மிரட்டும் பருவநிலை மாற்றம்
/
அறிவியல் ஆயிரம் : மிரட்டும் பருவநிலை மாற்றம்
PUBLISHED ON : செப் 18, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியல் ஆயிரம்
மிரட்டும் பருவநிலை மாற்றம்
பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் அதிகமான மழைப் பொழிவு, அதிக வெப்பநிலை உள்ளிட்ட இயற்கை பேரிடர் நிகழ்வுகளால் உலக மக்கள்தொகையில் 70% பேர் பாதிக்கப்படுவர் என நார்வேயில் உள்ள சர்வதேச காலநிலை ஆராய்ச்சி மையத்தின் ஆய்வு தெரிவித்துள்ளது. வளிமண்டலத்தை பாதிக்கும் கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு, குளோரோ புளுரோகார்பன் உள்ளிட்ட பசுமை இல்ல வாயுக்கள் வெளியீடு அளவை குறைத்தால், பாதிக்கப்படுபவர்கள் 20 சதவீதமாக குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.