/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் :'சிம்பன்சி' பேசுமா....
/
அறிவியல் ஆயிரம் :'சிம்பன்சி' பேசுமா....
PUBLISHED ON : ஜூலை 29, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியல் ஆயிரம்
'சிம்பன்சி' பேசுமா....
சிம்பன்சி என்பவை வாலில்லா மனித குரங்கு. இந்நிலையில் மனிதர்களைப் போல சிம்பன்சிகள் உரையாடல் நடத்துகின்றன. ஆனால் இவை பேச்சாக (ஒலி) இல்லாமல் சைகை வடிவில் இருப்பதாக பிரிட்டனின் ஆன்ட்ரூ பல்கலை ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு ஆப்ரிக்காவில் உள்ள 252 சிம்பன்சிகளிடம் ஒன்றுக்கொன்று சைகைகளில் தொடர்பு கொண்ட 8500 வீடியோக்களை விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். இதில் மனிதரை போல உரையாடல் மட்டுமல்ல, அவற்றின் கலாசாரத்துக்கு இடையேயான தகவல் தொடர்பு வேறுபாடுகளையும் கண்டறிந்தனர்.