உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஆக 09, 2026 05:51 AM

அ நிறம் | அளவு
அறிவியில் ஆயிரம்
மீத்தேனை வெளியிடும் விலங்குகள்
காட்டு மான்கள் ஆண்டு தோறும் லட்சக்கணக்கான டன் மீத்தேன் வாயுவை வெளியிடுகிறது. பசுக்களை விட அசைபோடும் விலங்குகள் தனித்தனியாக அதிக பசுமை இல்ல வாயுக்களை (கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன், நைட்ரஸ், ஆக்ஸைடு, உள்ளிட்டவை) வெளியிடுகின்றன. இவை வெப்பநிலை உயர்வுக்கு வழி வகுக்கிறது. மான், மூஸ், லாமா உள்ளிட்ட காடுகளில் அசை போடும் விலங்குகளும், தாங்கள் உண்ணும் நார்ச்சத்துள்ள தாவரங்களை சிதைக்க பாக்டீரியாக்களை சார்ந்திருக்கின்றன. இச்செயல்முறையின் போது மீத்தேன் வாயு வெளியாகிறது.
