தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/அறிவியல் ஆயிரம்/ பொருளாதாரத்தை பாதிக்கும் 'எல் நினோ'

 பொருளாதாரத்தை பாதிக்கும் 'எல் நினோ'

 பொருளாதாரத்தை பாதிக்கும் 'எல் நினோ'


PUBLISHED ON : ஆக 19, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 19, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'எல் நினோ' பாதிப்பால், உலக பொருளாதாரத்தில் ரூ. 478 லட்சம் கோடி அளவுக்கு பாதிப்பு ஏற்படும். இது 1982 - 1983ல் உருவான 'எல் நினோ' ஏற்படுத்திய பொருளாதார பாதிப்பை விட அதிகம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

'எல் நினோ' என்பது பசிபிக் கடல்நீரின் மேற்பரப்பு வெப்பம் அதிகரித்து, அது உலக சராசரி வெப்பநிலையை 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் ஒரு காலநிலை நிகழ்வு. இதனால் பருவமழை பொய்த்து, வறட்சி ஏற்படும். பயிர் விளைச்சல் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு, எரிசக்தி பற்றாக்குறை உள்ளிட்ட பல பாதிப்புகள் உருவாகும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us