உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : அக் 05, 2026 12:00 AM

அ நிறம் | அளவு
மத்திய, கிழக்கு பசிபிக் பெருங்கடலில் வெப்பம் அதிகரித்ததால் உருவாகியுள்ள ‘எல் நினோ’ பாதிப்பால் உலகளவில் வெப்பநிலை உயர்ந்துள்ளது.
பருவ மழையும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ‘எல் நினோ’ பாதிப்பால் உலக பொருளாதாரத்தில் ரூ.43.34 லட்சம் கோடி இழப்பு ஏற்படும். இதில் 60 சதவீதம் இந்தியா, அமெரிக்கா, சீனாவில் மட்டும் ஏற்படும் என ஆய்வில் கணிக்கப்பட்டுள்ளது. இதன்படி சீனாவில் ரூ. 14 லட்சம் கோடி, அமெரிக்காவில் ரூ.8.7 லட்சம் கோடி, இந்தியாவில் ரூ.4.8 லட்சம் கோடி, ஐரோப்பிய யூனியனில் ரூ. 2.31 லட்சம் கோடி இழப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
