உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : நவ 10, 2026 12:00 AM

அ நிறம் | அளவு
இயற்கையில் புதுப்புது கனிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.
இதில் கடல் புதிய கனிமங்களின் சுரங்கமாக உள்ளது. கடலில் இருந்து புதிதாக மாங்கனீஸ் நாடியூல்ஸ்' என்ற கனிமம் கிடைக்கிறது. இது எல்லா தாதுப் பொருட்களும் சேர்ந்த கலவை. இந்தியப் பெருங்கடலில் இது அதிகமாக உள்ளது. இந்த புதிய கனிமம் ஒரு மி.மீ., டெபாசிட் ஆக பல மில்லியன் ஆண்டுகள் ஆகும். எதிர்கால தொழில் வளர்ச்சி இதை அடிப்படையாகக் கொண்டு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
