தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/அறிவியல் ஆயிரம்/கோதுமைகளின் அரசன்

கோதுமைகளின் அரசன்

கோதுமைகளின் அரசன்


PUBLISHED ON : நவ 11, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 11, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நெல்லின் ராணி' என பாசுமதி அழைக்கப்படுவதைப் போல, கோதுமைகளின் அரசன்' என சம்பா கோதுமையை அழைக்கிறார்கள்.

இது இந்தியாவில் ஒரு சதவீதம் மட்டுமே உற்பத்தியாகிறது. அதனால் விலையும் அதிகம். சம்பா கோதுமைக்கு சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ளது. தென் மாநிலத்தில் கோதுமை என்றால் ரொட்டி, சப்பாத்தி முதலியன தயாரிக்கப்படும் சாதாரண கோதுமையே உண்கின்றனர். தென் மாநிலத்தவர்கள் கோதுமை உண்ணும் போது, அளவைக் குறைத்து உண்கின்றனர். இதனால் உணவின் அளவு குறைகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us