உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : நவ 12, 2026 12:00 AM

அ நிறம் | அளவு
மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் கீழ் ‘விஞ்ஞான் பிரசார்' என்ற அமைப்பு செயல்படுகிறது.
அறிவியலை பள்ளி, கல்லுாரி, பொதுமக்களிடையே எளிய முறையில் கொண்டு செல்வதே இம்மையத்தின் நோக்கம். ஆங்கிலம் மற்றும் இந்தியில் வெளிவந்த இம்மையத்தின் சிறந்த புத்தகங்கள் தற்போது பிராந்திய மொழிகளிலும் மொழிப்பரிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்படுகின்றன. சில புத்தகங்கள் தமிழில் சித்திரக் கதைகளாக வெளியிடப்பட்டுள்ளன.
