/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : குறைகிறது விமானத்தின் வேகம்
/
அறிவியல் ஆயிரம் : குறைகிறது விமானத்தின் வேகம்
PUBLISHED ON : செப் 29, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியல் ஆயிரம்
குறைகிறது விமானத்தின் வேகம்
விமானத்தின் வேகத்தை குறைத்து பயண நேரத்தை அதிகரிப்பதன் மூலம், விமானத்துறை வெளியிடும் கார்பன் உமிழ்வு அளவு குறையும் என விஞ்ஞானிகள்திட்டமிட்டுள்ளனர். வேகத்தை குறைக்கும் போது எரிபொருள் எரிவதும் குறையும். இதனால் கார்பன் வெளியீடும் குறையும். இதன்படி விமானத்தின் வேகத்தை 15% குறைத்தால், எரிபொருள் எரிவதில் 5 - 7 சதவீதத்தை குறைக்கலாம். 2050க்குள் 'கார்பன் உமிழ்வு பூஜ்ஜியம்' என விமானத்துறை இலக்கு நிர்ணயித்துஉள்ளது. பூமியின் வெப்பநிலை உயர்வுக்கு விமானத்துறையின் பங்கு 4 சதவீதமாக உள்ளது.