/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : வெப்ப அலையின் பாதிப்பு
/
அறிவியல் ஆயிரம் : வெப்ப அலையின் பாதிப்பு
PUBLISHED ON : நவ 03, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியல் ஆயிரம்
வெப்ப அலையின் பாதிப்பு
ஐரோப்பாவில் 2022 கோடை காலத்தில் வெப்ப அலை காரணமாக 68 ஆயிரம் பேர் பலியாகினர். கார்பன் உள்ளிட்ட பசுமை இல்ல வாயு வெளியீட்டு அளவை மனிதர்கள் குறைத்திருந்தால், பலி எண்ணிக்கையில் 30 ஆயிரத்தை குறைத்திருக்கலாம் என ஸ்பெயினின் பார்சிலோனா இன்ஸ்டிடியூட் ஆப் குளோபல் ஹெல்த் ஆய்வு தெரிவித்துள்ளது.
இது குறித்து ஆய்வுக்குழு தலைவர் தெசா பெக் கூறுகையில், 'பருவநிலை மாற்றம் உலகின் எதிர்கால பிரச்னை என நாம் கருதுகிறோம். ஆனால் இதன் பாதிப்பு ஏற்கனவே தொடங்கி விட்டது என எங்கள் ஆய்வு கண்டறிந்துள்ளது' என்றார்.