/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : தனி விமானங்களால் ஆபத்து
/
அறிவியல் ஆயிரம் : தனி விமானங்களால் ஆபத்து
PUBLISHED ON : நவ 13, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியல் ஆயிரம்
தனி விமானங்களால் ஆபத்து
கோடீஸ்வரர்கள் பலர் தனி விமானங்கள் வைத்துள்ளனர். இந்நிலையில் இவை வெளியிடும் கார்பன் வெளியீடு அளவு கடந்த ஐந்தாண்டுகளில் (2019 - 2023) 46 சதவீதம் அதிகரித்துள்ளது. விமான பயண நேரம், வழி, எரிசக்தி அளவு ஆகியவற்றை வைத்து அதன் கார்பன் வெளியீடு கணக்கிடப்படுகிறது. அமெரிக்க பாடகி டெய்லர் ஸ்விப்ட், தனி விமானத்தின் கார்பன் டை ஆக்சைடு அளவு, சராசரி நபர் வெளியிடும் அளவை விட 500 மடங்கு அதிகம். 2023ல் தனி விமானங்களின் கார்பன் வெளியீடு 1.56 கோடி டன்னாக உயர்ந்தது என சுவீடனின் லினவுஸ் பல்கலை தெரிவித்துள்ளது.

