/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : பூகம்பத்தின் அளவீடு எப்படி
/
அறிவியல் ஆயிரம் : பூகம்பத்தின் அளவீடு எப்படி
PUBLISHED ON : அக் 24, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியல் ஆயிரம்
பூகம்பத்தின் அளவீடு எப்படி
நிலநடுக்கத்தை அளவிட ரிக்டர் அளவு கோல் பயன்படுகிறது. நிலநடுக்கத்தின் தீவிரம் 1 - 10 அளவுகளில் குறிக்கப்படுகிறது. இதன்படி நில அதிர்வுகளின் நீளம், வீச்சானது மடக்கையில் கணக்கிடப் பட்டு அதன் தீவிரம் அளவிடப்படுகிறது. அதாவது 5 என பதிவான நிலநடுக்கமானது, 4 என பதிவானதை போல 10 மடங்கு சக்தி வாய்ந்ததாக இருக்கும். இதை அளக்க 'சீஸ்மோகிராப்' என அழைக்கப்படும் கருவி பயன்படுகிறது. பூகம்பத்தின் போது நிலத்தின் மீது உணரப்படும் அதிர்வானது அதிலுள்ள மார்க்கர் மூலமாக பேப்பர் சுருளில் துல்லியமாக பதிவு செய்யப்படுகிறது.