தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/அறிவியல் ஆயிரம்/ அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்


PUBLISHED ON : டிச 10, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 10, 2024 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'மனிதன் - நாய்' பந்தத்தின் வரலாறு

உலகளவில் வளர்ப்பு பிராணிகளில் முக்கியமானது நாய். நகரம், கிராமம் வித்தியாசமின்றி வீடுகளில் வளர்க்கப்படுகிறது. இவை நன்றி உள்ள விலங்கு மட்டுமல்ல; வீடுகளுக்கு பாதுகாப்பாகவும் இருக்கிறது என்பதால் இதை வளர்க்க பலரும் விரும்புகின்றனர். இந்நிலையில் அமெரிக்காவில் மனிதர்கள் - நாய்கள் இடையிலான நட்பு பற்றி நடத்திய ஆய்வில், இது 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தொடங்கியது என அந்நாட்டின் அரிஜோனா பல்கலை தெரிவித்துள்ளது. அலெஸ்கா நகரில் நடத்திய தொல்லியல் துறை ஆய்வு மூலம் இது கண்டறியப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us