/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : எரிமலையின் வயது
/
அறிவியல் ஆயிரம் : எரிமலையின் வயது
PUBLISHED ON : செப் 23, 2024 12:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியல் ஆயிரம்
எரிமலையின் வயது
எரிமலையின் வயதை அதன் லாவாவை (எரிமலை குழம்பு) வைத்து விஞ்ஞானிகள் கண்டறிகின்றனர். பூமிக்கு அடியில் இருக்கும் லாவா வெளியே வந்தபின் அதன் மீது காஸ்மிக் கதிர்கள் படும். அப்போது 'ஹீலியம் 3' போன்ற வினோத ஐசோடோப்புகள் உருவாகும். ஒரு குறிப்பிட்ட லாவா பாறையில் எவ்வளவு செறிவான 'ஹீலியம் 3' இருக்கிறது எனக் கண்டறிவதன் மூலம், அவை எவ்வளவு காலம் காஸ்மிக் கதிர்களால் தாக்கப்பட்டுள்ளது என்பதைக் குறிக்கும். இதில் லாவா எப்போது வெளியே வந்தது என அறிய முடியும். இதிலிருந்து அதன் வயதை கண்டறிகின்றனர்.