தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/அறிவியல் ஆயிரம்/ அறிவியல் ஆயிரம் : வயதும்... மூளையின் திறனும்

அறிவியல் ஆயிரம் : வயதும்... மூளையின் திறனும்

அறிவியல் ஆயிரம் : வயதும்... மூளையின் திறனும்


PUBLISHED ON : ஜூலை 10, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 10, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அறிவியல் ஆயிரம்

வயதும்... மூளையின் திறனும்

மூளையின் அறிவுசார், உளவியல் செயல்பாடு ஆகியவை 30 வயதில் உச்சத்தில் இருந்து, பின் குறைய துவங்கும் என பலர் நினைக்கின்றனர். ஆனால் 55 - 60 வயதில் தான் சிறப்பாக இருக்கும் என மேற்கு ஆஸ்திரேலியா பல்கலை ஆய்வு வேறுவிதமாக தெரிவித்துள்ளது. பணி நினைவாற்றல் உள்ளிட்ட திறன்கள் 20-களின் பிற்பாதியில் குறைந்தாலும், நிதிசார், உணர்வு சார் நுண்ணறிவு, கடமை உள்ளிட்ட திறன்கள் வயது கூடக்கூட மேம்படுகிறது. அனைத்து திறன்களையும் ஒருங்கிணைத்து ஆராய்ந்தபோது, உளவியல் ரீதியான செயல்பாடு 55-60 வயதில் உச்சம் தொடுவதாக கண்டறிந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us