/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : வானில் தோன்றும் ஒளி வட்டம்
/
அறிவியல் ஆயிரம் : வானில் தோன்றும் ஒளி வட்டம்
PUBLISHED ON : ஏப் 02, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியல் ஆயிரம்
வானில் தோன்றும் ஒளி வட்டம்
வானில் எப்போதாவது நிலவை சுற்றி ஒளிவட்டம் தோன்றுவதை பார்த்திருப்போம். இது ஒன்றும் அதிசய நிகழ்வு அல்ல; இயல்பாக தோன்றும் வானியல் நிகழ்வு தான். நிலவு ஒளியானது, வானில் மேல் மண்டலத்திலுள்ள பனி படிகங்கள் மீது படுகிறது. இது கண்ணாடியைப் போல் செயல்பட்டு ஒளியைப் பிரதிபலிக்கின்றன. இதனால் நிலவை சுற்றி வட்டம் உருவாகிறது. அப்போது வெள்ளி அல்லது வானவில்லை போல பல வண்ணங்களில் இந்த வட்டம் இருக்கும். இதுபோல் சில நேரங்களில் சூரியனைச் சுற்றி ஒளிவட்டம் ஏற்படுவதுண்டு.