தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/அறிவியல் ஆயிரம்/ அறிவியல் ஆயிரம் : நகராத பனிப்பாறைகள்

அறிவியல் ஆயிரம் : நகராத பனிப்பாறைகள்

அறிவியல் ஆயிரம் : நகராத பனிப்பாறைகள்


PUBLISHED ON : செப் 26, 2026 12:45 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 26, 2026 12:45 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அறிவியல் ஆயிரம்

நகராத பனிப்பாறைகள்

பனிக்கட்டியால் முழுவதும் சூழப்பட்டது அண்டார்டிகா. இவற்றை சுற்றியுள்ள 39,619 பனிப்பாறைகளை முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு, செயற்கைக்கோள் ரேடார் மூலம் விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். இதில் 93 சதவீத பனிப்பாறைகள், ஒரு சதுர கி.மீ., க்கு குறைந்த பரப்பளவு உடையது. இவை ஒரு வேலி போல உருவாகி, பனிக்கட்டி ஓரிடத்தில் நிலைத்திருக்க உதவுகிறது என கண்டறிந்தனர். பொதுவாக பனிப்பாறைகள் என்பது நீரோட்டம், காற்றால் நகரும் என கருதுகிறோம். ஆனால், கடல் அடியில் தங்கிய இந்த சிறிய பனிப்பாறைகள், சில நாட்கள் முதல் பல ஆண்டுகள் வரை ஒரே இடத்தில் நிலைத்திருக்கும் என தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us