தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/அறிவியல் ஆயிரம்/ அறிவியல் ஆயிரம் : வறட்சியை தாங்கும் தாவரங்கள்

அறிவியல் ஆயிரம் : வறட்சியை தாங்கும் தாவரங்கள்

அறிவியல் ஆயிரம் : வறட்சியை தாங்கும் தாவரங்கள்


PUBLISHED ON : செப் 27, 2026 12:48 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 27, 2026 12:48 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அறிவியல் ஆயிரம்

வறட்சியை தாங்கும் தாவரங்கள்

தோட்ட செடிகள் போதிய தண்ணீர் இல்லையெனில் வாடி விடும். ஆனால் பனை, ஈச்ச மரங்கள் வறண்ட பகுதிகளிலும் வளர்கிறது. இவை நீர்ச்சத்தை பெற, அதிக வெப்பம், ஒளிச்செறிவு, காற்று, குறைந்த நீர் போன்ற சிக்கலை எதிர்க்கும் நுட்பத்தை கையாள் கின்றன. இவ்விடங்களில் காற்று உலர்ந்தும், அதிக வெப்பத்துடனும் இருக்கும். எனவே கிடைக்கும் நீரை உறிஞ்சி சேமிப்பதே இத்தாவரங்களின் பணி. இதற்கேற்ப அவற்றின் இலை அமைப்பு அமைந்திருக்கிறது. மேலும் அதன் நிழல் அந்த மரத்தின் மீதே விழுவதால் குறைவான நீர்தான் ஆவியாகும். இவ்வாறு கிடைக்கிற நீரை வைத்து தேவையைப் பூர்த்தி செய்கின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us