உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : செப் 28, 2026 04:15 AM

அ நிறம் | அளவு
அறிவியல் ஆயிரம்
அசாத்திய நினைவாற்றல் திறன்
கடந்த வார நிகழ்வுகளே ஞாபகம் இருப்பது பலருக்கு சிரமம். இந்நிலையில் 16 வயது சிறுவன், தான் மூன்று மாத குழந்தையாக இருந்தது முதல் மூன்றாவது பிறந்த தினம் உட்பட வாழ்க்கையின் கடந்தகால நிகழ்வுகளை 83 சதவீதம் சரியாக ஞாபகம் வைத்து பதிலளித்ததாக பிரான்சின் கிரினோபில் ஆல்ப்ஸ் பல்கலை ஆய்வு தெரிவித்துள்ளது. இவனது முழுபெயர் (இனிஷியல் 'கே.சி.எல்.,') வெளியிடப்படவில்லை. அறிவியலில் 'அதி சிறந்த சுயசரிதை நினைவாற்றல்' என அழைக்கப்படும் இந்த அசாத்திய திறமை, உலகில் 100க்கும் குறைவான பேருக்கு தான் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
