தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/அறிவியல் ஆயிரம்/அறிவியல் ஆயிரம்: நோபல் பரிசு; முதலிடம் யார்

அறிவியல் ஆயிரம்: நோபல் பரிசு; முதலிடம் யார்

அறிவியல் ஆயிரம்: நோபல் பரிசு; முதலிடம் யார்


PUBLISHED ON : அக் 18, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 18, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சர்வதேச அளவில் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய ஆறு பிரிவுகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

1901 முதல் 2026 வரை 639 முறை மொத்தம் 1036 பேருக்கு (28 அமைப்புகள், நிறுவனங்கள் உட்பட) நோபல் பரிசு வழங்கப்பட்டள்ளது. இதில் அதிகபட்சமாக அமெரிக்கா சார்பில் 432 பேர் இவ்விருதை பெற்றுள்ளனர். அடுத்த நான்கு இடங்களில் பிரிட்டன் 148, ஜெர்மனி 116, பிரான்ஸ் 78, ஜப்பான் 34 உள்ளன. இந்தியா சார்பில் 9 பேர் நோபல் பரிசு பெற்றுள்ளனர். இதில் நான்கு பேர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us