/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : இரண்டாவது நீளமான சுவர்
/
அறிவியல் ஆயிரம் : இரண்டாவது நீளமான சுவர்
PUBLISHED ON : அக் 26, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியல் ஆயிரம்
இரண்டாவது நீளமான சுவர்
உலகின் நீளமான சுவர் சீனாவில் உள்ளது. இதன் நீளம் 21,196 கி.மீ. இது உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாக உள்ளது. இரண்டாவது நீளமான பெருஞ்சுவர் இந்தியாவில் ராஜஸ்தானின் ராஜமந்த் மாவட்டத்தில் உள்ள கும்பல்கார்ஹ் கோட்டை. இது 15ம் நுாற்றாண்டில் ரானா கும்பா மன்னரால் கட்டப்பட்டது. இது யுனெஸ்கோ உலக பாரம்பரிய பண்பாட்டு சின்ன பட்டியலில் உள்ளது. நீளம் 36 கி.மீ., இது சராசரி கடல் நீர்மட்டத்தில் இருந்து 3600 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. இக்கோட்டை வாளகத்தில் 360 கோயில்கள் உள்ளன. சுற்றுலா பகுதியாகவும் விளங்குகிறது.

