/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம்: ஐஸ்லாந்தில் கொசுக்களா...
/
அறிவியல் ஆயிரம்: ஐஸ்லாந்தில் கொசுக்களா...
PUBLISHED ON : அக் 24, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியல் ஆயிரம்
ஐஸ்லாந்தில் கொசுக்களா...
ஐரோப்பா - வட அமெரிக்கா இடையே உள்ள தீவு நாடு ஐஸ்லாந்து. இங்கு இதுவரை கொசுக்களே கிடையாது. இதற்கு அதன் குளிர்ச்சியான காலநிலையே காரணம். இந்நிலையில் இங்கு முதன்முறையாக ஒருவர் கொசுக்களை கண்டறிந்தார். அவை ஆய்வகத்துக்கு அனுப்பி உறுதி செய்யப்பட்டன என விஞ்ஞானிகள் தெரிவித்துஉள்ளனர். இதற்கு சமீபகாலமாக அந்நாட்டில் பதிவான வெப்பநிலை உயர்வே காரணம். மேலும் இந்த கொசுக்கள் வெளியிடங்களில் இருந்து வந்தவையா அல்லது இங்குள்ள வெப்பநிலையையும் தாங்கி இங்கேயே உருவானதா என விஞ்ஞானிகள் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.

