/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : டைனோசர் முட்டை
/
அறிவியல் ஆயிரம் : டைனோசர் முட்டை
PUBLISHED ON : அக் 25, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியல் ஆயிரம்
டைனோசர் முட்டை
பூமியில் விழுந்த சக்தி வாய்ந்த விண்கற்களால் 6.6 கோடி ஆண்டுகளுக்கு முன் டைனோசர் இனங்கள் முற்றிலும் அழிந்தன. இருப்பினும் 'டைனோசர்' தொடர்பான ஆய்வுகளை விஞ்ஞானிகள் தொடர்ந்து மேற்கொள்கின்றனர். இந்நிலையில் அர்ஜென்டினாவில் 7 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசர் முட்டையை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இது மாமிசங்களை உண்ணும்டைனோசர் இனத்தை சேர்ந்தவை. பார்ப்பதற்கு நெருப்புக்கோழி முட்டையை போல உள்ளது. இந்த டைனோசர் முட்டை, அர்ஜென்டினா இயற்கை அறிவியல் மையத்துக்கு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது.

