/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம்: நிலவை சுற்றி ஒளிவட்டம் ஏன்
/
அறிவியல் ஆயிரம்: நிலவை சுற்றி ஒளிவட்டம் ஏன்
PUBLISHED ON : டிச 04, 2025 11:59 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியல் ஆயிரம்
நிலவை சுற்றி ஒளிவட்டம் ஏன்
வானில் சிலசமயம் நிலவை சுற்றி ஒளிவட்டம் தோன்றும். இந்நிகழ்வு 'ஹாலோ' என அழைக்கப்படுகிறது. இது இயல்பாக தோன்றும் ஒரு வானியல் நிகழ்வு தான். நிலவின் ஒளியானது, வளிமண்டலத்திலுள்ள பனி படிகங்கள் மீது படுகிறது. இது கண்ணாடியைப் போல செயல்பட்டு ஒளியைப் பிரதிபலிக்கின்றன. இதன் காரணமாக நிலவை சுற்றி ஒளிவட்டம் உருவாகிறது. அச்சமயத்தில் வெள்ளி, வானவில் போன்ற வண்ணங்களில் இந்த ஒளிவட்டம் இருக்கும். இதுபோல் சில நேரங்களில் சூரியனைச் சுற்றியும் ஒளிவட்டம் ஏற்படுவதுண்டு.

