தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/அறிவியல் ஆயிரம்/ அறிவியல் ஆயிரம் : வருகிறது வால் நட்சத்திரம்

அறிவியல் ஆயிரம் : வருகிறது வால் நட்சத்திரம்

அறிவியல் ஆயிரம் : வருகிறது வால் நட்சத்திரம்


PUBLISHED ON : செப் 26, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 26, 2024 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அறிவியல் ஆயிரம்

வருகிறது வால் நட்சத்திரம்

சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றி வரும் துாசி, கற்கள், வாயுக்கள், பனிக்கட்டிகளால் ஆன கலவை தான் வால் நட்சத்திரம். இது சூரியனுக்கு அருகில் வரும்போது, அதன் ஒளியால் பிரகாசமான வால் போல மாறுகிறது. 'சி/2023 ஏ3' என்ற வால் நட்சத்திரத்தை 2023 ஜன.9ல் விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். இது 80 ஆயிரம் ஆண்டுக்கு ஒருமுறை பூமியை கடக்கும். அதன்படி 2024 செப். 27ல் இருந்து 4 நாளுக்கு கிழக்கு திசையில் காலையில் சூரிய உதயத்துக்கு முன்,பூமியில் இருந்து இதை பார்க்கலாம். இதன் விட்டம் 40 கி.மீ. வேகம் மணிக்கு 2.40 லட்சம் கி.மீ.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us