/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : ஐ.எஸ்.எஸ்.,க்கு 'குட்- பை'
/
அறிவியல் ஆயிரம் : ஐ.எஸ்.எஸ்.,க்கு 'குட்- பை'
PUBLISHED ON : அக் 20, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியல் ஆயிரம்
ஐ.எஸ்.எஸ்.,க்கு 'குட்- பை'
விண்வெளியில் 25 ஆண்டுகளாக செயல்படும் சர்வதேச விண்வெளி மையத்துக்கு, 2030ல் விடை கொடுத்து, பாதுகாப்பாக பூமிக்கு கொண்டு வர அமெரிக்காவின் நாசா திட்டமிட்டுள்ளது. 1998ல் விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. இதன் நீளம் 358 அடி. அகலம் 310 அடி. பூமியில் இருந்து 370 - 460 கி.மீ., உயரத்தில் மணிக்கு 27,600 கி.மீ., வேகத்தில் சுற்றி வருகிறது. அமெரிக்கா, ரஷ்யா, கனடா, ஜப்பான், ஐரோப்பா இணைந்து உருவாக்கின. இதில் 24 நாடுகளை சேர்ந்த 290 விஞ்ஞானிகள் தங்கி பணியாற்றியுள்ளனர். 4000க்கும் மேற்பட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

