உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூன் 14, 2026 12:00 AM

அ நிறம் | அளவு
அறிவியல் ஆயிரம்
அதிகரித்த கார்பன் வெளியீடு
பசுமை இல்ல வாயுக்கள் (கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன் உட்பட) வெளியீட்டால் பருவநிலை மாற்றம், வெப்பநிலை உயர்வு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதன் வெளியீடு, 2024ல் உச்சத்தை (5680 கோடி டன் கார்பன்) தொட்டுள்ளது என பிரிட்டன் லீட்ஸ் பல்கலை ஆய்வு தெரிவித்துள்ளது. பெரும்பாலானவை நிலக்கரி, பெட்ரோல், டீசல் பயன்பாட்டில் இருந்தும், மற்றவை தொழிற்சாலைகள், விவசாயத்தில் இருந்தும் வெளியானது. 2025ல் வளிமண்டலத்தில் கார்பன் வெளியீடு 425.6 பி.பி.எம்.,(பத்து லட்சத்தில் ஒரு பங்கு) அளவில் உள்ளது.
