sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/அறிவியல் ஆயிரம்/அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்

அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்

அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்


PUBLISHED ON : பிப் 01, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 01, 2024 12:00 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

அறிவியல் ஆயிரம்

நான்கு கிரகணம்

சூரியன் - பூமி - நிலவு நேர்கோட்டில் வரும்போது சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு இருப்பின், அதன் நிழல் சூரிய ஒளிக்கதிர் பூமி மீது விழுவதை மறைப்பதால் சூரிய கிரகணம் ஏற்படுகிறது. அதேபோல சூரியன் - நிலவு இடையே பூமி வரும்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இதில் முழு, பகுதி, வளைய என வகைகள் உள்ளன. இந்தாண்டு இரண்டு சூரிய கிரகணம் (ஏப். 8, அக். 2), இரண்டு சந்திர கிரகணம் (மார்ச் 25, செப். 18) நிகழ்கிறது. ஏப். 8ல் நிகழவுள்ள இந்தாண்டின் முதல் சூரிய கிரகணம் (முழு) ஐரோப்பா, அமெரிக்கா, அட்லாண்டிக், ஆர்டிக் பகுதிகளில் தெரியும்.

தகவல் சுரங்கம்

கடலோர காவல்படை தினம்

இந்திய கடலோர பாதுகாப்பை உறுதி செய்வதில் கப்பல்படைக்கு உதவும் விதமாக 1977 பிப். 1ல் கடலோர காவல்படை உருவாக்கப்பட்டது. கப்பல்படையுடன் இணைந்து செயல்படுகிறது. இதன் தலைமையகம் டில்லி. இது தவிர மும்பை, சென்னை, கோல்கட்டா, போர்ட் பிளேர், காந்திநகரில் மண்டல தலைமையகங்கள் உள்ளன. கப்பல், ரோந்து படகு, போர் விமானங்கள் இப்படையிடம் உள்ளன. 20 ஆயிரம் வீரர்கள் பணியாற்றுகின்றனர். கடலோர காவல் படையினரின் அர்ப்பணிப்பை பாராட்டும் விதமாக பிப். 1ல் கடலோர காவல்படை தினம் கடைபிடிக்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us