தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/தகவல் சுரங்கம்/ தகவல் சுரங்கம் : விளையாட்டு, அணு ஆயுத எதிர்ப்பு தினம்

 தகவல் சுரங்கம் : விளையாட்டு, அணு ஆயுத எதிர்ப்பு தினம்

 தகவல் சுரங்கம் : விளையாட்டு, அணு ஆயுத எதிர்ப்பு தினம்


PUBLISHED ON : ஆக 29, 2026 12:21 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 29, 2026 12:21 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

 தகவல் சுரங்கம் :

விளையாட்டு, அணு ஆயுத எதிர்ப்பு தினம்

 ↓ஹாக்கியில் 1000 கோல் அடித்து சாதித்த இந்திய வீரர் தயான் சந்த்-ஐ கவுரவிக்கும் விதமாக அவரது பிறந்த நாளான ஆக. 29, தேசிய விளையாட்டு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. விளையாட்டு மீதான ஆர்வத்தை இளைஞர்களிடம் உருவாக்குவதே இதன் நோக்கம்.

 ↓அணுவை சரியான நோக்கங்களுக்கு மட்டும் பயன் படுத்துதல், அணு ஆயுத சோதனையை தடுக்க வலியுறுத்தி ஐ.நா, சார்பில் ஆக.29ல் உலக அணு ஆயுத சோதனை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us