sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

அறிவியல் ஆயிரம்

/

அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்

/

அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்

அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்

அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்


PUBLISHED ON : மார் 20, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : மார் 20, 2024 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அறிவியல் ஆயிரம்

செவ்வாயில் உயரமான எரிமலை

சூரிய குடும்பத்தில் பூமிக்கு அடுத்து இருப்பது செவ்வாய் கோள். இதில் உயிரினங்கள் வாழும் சூழல் உள்ளதா என பல நாடுகள் ஆய்வில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் பூமியில் உள்ள உயரமான சிகரம் எவரெஸ்ட்டை (29,032 அடி) விட, உயரமான எரிமலை இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதன் உயரம் 29,600 அடி. அகலம் 450 கி.மீ. இது பல ஆண்டுகளாக எரிந்து கொண்டிருப்பதை உறுதிபடுத்தியுள்ளனர். மேலும் 5000 சதுர கி.மீ., பரப்பளவில் எரிமலை படிவுகள் இருப்பதையும் கண்டறிந்தனர்.

தகவல் சுரங்கம்

சிட்டுக்குருவி தினம்

* அழிந்து வரும் சிட்டுக்குருவிகளை பாதுகாக்கும் நோக்கில் இந்திய இயற்கை பாதுகாப்பு சமூகம், பிரான்ஸ் சுற்றுச்சூழல் அமைப்பு சார்பில் மார்ச் 20ல் உலக சிட்டுக்குருவி தினம் கடைபிடிக்கப்படுகிறது. பறவைகளில் சிறியதாகவும், அனைவரையும் கவரும் வகையில் 'கீச் கீச்' எனக் கூக்குரலிடும். இவை புழுக்களை உண்டு வாழ்வதால் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை.

* மக்கள் தங்களது வாழ்வில் மகிழ்ச்சியின் முக்கியத்துவத்தை உணரச் செய்யும் விதமாக ஐ.நா., சார்பில் மார்ச் 20ல் உலக மகிழ்ச்சி தினம் கடைபிடிக்கப்படுகிறது.






      Dinamalar
      Follow us