/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : தாமதமாக வந்த பனி
/
அறிவியல் ஆயிரம் : தாமதமாக வந்த பனி
PUBLISHED ON : நவ 10, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியல் ஆயிரம்
தாமதமாக வந்த பனி
ஜப்பானின் உயரமான மலைச்சிகரம் புஜி. இதன் உயரம் 12,388 அடி. தலைநகர் டோக்கியோவில் இருந்து 100 கி.மீ., தொலைவில் உள்ளது. உலகில் இருந்து ஆண்டுக்கு 2 லட்சம் பேர் இச்சிகரத்தில் மலையேற்றம் செய்கின்றனர். ஆண்டுதோறும் அக். 1 - 5க்குள் இச்சிகரம் பனிப்படலத்தால் மூடப்படும். இந்நிலையில் 130 ஆண்டுகளில் முதன்முறையாக அக்., முடிந்து நவ., துவங்கியும் பனியில்லாத மலையாக காட்சியளித்தது. இந்நிலையில் நவ. 6ல் மலையில் பனிப்படலம் சூழ்ந்துள்ளதாக ஜப்பான் வானிலை ஆராய்ச்சி மையம் புகைப்படம் வெளியிட்டு அறிவித்துள்ளது.