/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : மனதை பாதிக்கும் தனிமை
/
அறிவியல் ஆயிரம் : மனதை பாதிக்கும் தனிமை
PUBLISHED ON : அக் 25, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியல் ஆயிரம்
மனதை பாதிக்கும் தனிமை
மனநலனை பாதிப்பதில் தனிமை முக்கிய பங்கு வகிக்கிறது. இவர்கள் சமூகத்துடன் ஒன்றிணைந்து வாழ்வதில் விருப்பம் இல்லாமல் இருப்பர். இந்நிலையில் உலகளவில் 6 லட்சம் பேரிடம் 21 ஆண்டுகளாக நடத்திய ஆய்வில் தனிமையில் இருப்பது, மனச்சோர்வு பாதிப்பை 30 சதவீதம் அதிகப்படுத்துகிறது என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 29 சதவீதம் அல்சீமர் (மறதிநோய்), 15 சதவீதம் அறிவாற்றல் குறைபாடு பாதிப்பையும் அதிகப்படுத்துகிறது. குறைந்த வருமானம் உடைய நாடுகளில் மனச்சோர்வு பாதிப்பு அதிகம் உள்ளது.