/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : இயற்கையே குடும்பம்
/
அறிவியல் ஆயிரம் : இயற்கையே குடும்பம்
PUBLISHED ON : ஜன 11, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியல் ஆயிரம்
இயற்கையே குடும்பம்
உலகில் இயற்கையை விரும்பாதவரே இல்லை. சிலருக்கு வீட்டில் செல்ல பிராணிகள் வளர்ப்பது பிடிக்கும். சிலருக்கு வீடுகளில் செடி, கொடிக்கு தண்ணீர் ஊற்றுவது பிடிக்கும். இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் 18 - 69 வயதுக்குட்பட்ட 115 வீடுகளில் நடத்திய ஆய்வில், 'வீட்டில் செடி, கொடியை வளர்ப்பது, தங்களது குடும்ப உறுப்பினர்களை ர்த்துக்கொள்வதை போல கருதுகிறோம்' என பலரும் தெரிவித்துள்ளனர். மேலும் தினமும் தண்ணீர் ஊற்றுவது, தேவையற்ற கிளையை வெட்டி விடுதல் உள்ளிட்டவை பிடித்துள்ளது என தெரிவித்தனர்.

