sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 24, 2026 ,மாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

அறிவியல் ஆயிரம்

/

அறிவியல் ஆயிரம் : மரத்திலான செயற்கைக்கோள்

/

அறிவியல் ஆயிரம் : மரத்திலான செயற்கைக்கோள்

அறிவியல் ஆயிரம் : மரத்திலான செயற்கைக்கோள்

அறிவியல் ஆயிரம் : மரத்திலான செயற்கைக்கோள்


PUBLISHED ON : நவ 06, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : நவ 06, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அறிவியல் ஆயிரம்

மரத்திலான செயற்கைக்கோள்

மரப்பலகையால் ஆன உலகின் முதல் செயற்கைக்கோளை ஜப்பானின் கியுட்டோ பல்கலை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். உள்ளங்கை அளவிலான இந்த சிறிய செயற்கைக்கோளின் பெயர் 'லிக்னோசாட்'. இது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் விண்கலம் மூலம் விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டு அங்கிருந்து பூமியின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. உலோக செயற்கைக்கோள் பயன்பாட்டு காலம் முடிந்து விண்வெளி குப்பையாக பூமியில் விழும் போது ஏற்படும் ஆபத்தை இதன் மூலம் தடுக்க முடியும்.






      Dinamalar
      Follow us