/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : டெங்குவை அதிகரிக்கும் பருவநிலை
/
அறிவியல் ஆயிரம் : டெங்குவை அதிகரிக்கும் பருவநிலை
PUBLISHED ON : பிப் 19, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியல் ஆயிரம்
டெங்குவை அதிகரிக்கும் பருவநிலை
பருவநிலை மாற்றத்தின் காரணமாக உலகளவில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. . 'ஏடிஸ்' பெண் கொசுக்கள் கடிப்பதால் மனிதர்களுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது. வட, தென் அமெரிக்காவில் மட்டும் 2023ல் 41 லட்சமாக இருந்த டெங்கு பாதித்தவர் எண்ணிக்கை, 2024ல் 1.06 கோடியாக அதிகரித்துள்ளது. உலகளவில் 2024ல் 1.4 கோடி பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டனர். 10 ஆயிரம் பேர் பலியாகினர். இதில் பெரும்பாலான பாதிப்பு மழைக்காலத்தில் தான் ஏற்பட்டுள்ளது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.