/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : முதல் விண்வெளி நடை
/
அறிவியல் ஆயிரம் : முதல் விண்வெளி நடை
PUBLISHED ON : பிப் 05, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியல் ஆயிரம்
முதல் விண்வெளி நடை
சர்வதேச விண்வெளி மையம் 1998ல் அமைக்கப்பட்டது. அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பா, கனடா, ஜப்பான் விண்வெளி ஆய்வு மையங்கள் இணைந்து இதை உருவாக்கின. 1998 டிச. 7ல் ஜெரி ரோஸ், ஜேம்ஸ் நியூமேன் இணைந்து முதன் முறையாக விண்வெளி மையத்தில் இருந்து வெளியே வந்து விண்வெளி நடை (7 மணி, 21 நிமிடம்) மேற்கொண்டனர். இதுவரை 274 விண்வெளி நடை (அமெரிக்கா 201, ரஷ்யா 73) மேற்கொள்ளப்பட்டது. அதிகபட்சமாக 2007ல் 20 முறை, குறைந்தபட்சமாக 1999ல் ஒரு விண்வெளி நடை மேற்கொண்டனர்.